new-delhi பிரதமர் மோடியின் மக்களவை வருகைப் பதிவேட்டுடன் வந்த காங்கிரஸ் எம்.பி-க்கள்! நமது நிருபர் ஏப்ரல் 7, 2022 பிரதமர் மோடியின் மக்களவை பதிவேட்டுடன் காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.